வேண்டுதல்

உயிர்பிழைக்க வேண்டுதல்,
உயிரைக் கொடுத்தனர்-
பலியாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Mar-18, 6:56 pm)
பார்வை : 66

மேலே