நிலா பெண்

பெண்ணே! நீ நிலவைப் போல
அழகேதான், ஐயமில்லை🌕
ஆனால், குணத்திலுமா?
அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சும் முகம் காட்டி
ஒரு நாள் முழு முகம் காட்டுகிறாய்🌕
சிலநாள் நாணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முகம் மறைத்து தரிசனம் தராமல் முழுவதும் மறைந்து விடுகிறாயே!🌕

எழுதியவர் : பாலமுருகன்பாபு (13-Mar-18, 10:25 am)
Tanglish : nila pen
பார்வை : 129

மேலே