பிரிவின் கொடுமை
அவள் நினைவுகள் என் நெஞ்சில்
புகுந்து என்னை நிர்மூலம் செய்ய
பிரிவரக்கனின் கொடுக்குகளால் தீண்டப்பட்டு
துருத்தி வாய் அகப்பட்ட பன்னாக
நசுங்கி நான் நாராகிப் போகிறேன்
ஆக்கம்
அஷ்ரப் அலி
அவள் நினைவுகள் என் நெஞ்சில்
புகுந்து என்னை நிர்மூலம் செய்ய
பிரிவரக்கனின் கொடுக்குகளால் தீண்டப்பட்டு
துருத்தி வாய் அகப்பட்ட பன்னாக
நசுங்கி நான் நாராகிப் போகிறேன்
ஆக்கம்
அஷ்ரப் அலி