ஹைக்கூ

பின்தங்கிய கிராமம்.
புதிதாய் பூத்தன விளக்குமரங்கள்
சுவர்களில் சிரிக்கும் மந்திரி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Mar-18, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 109

மேலே