ஹைக்கூ

ஒப்பிட்டுப் பார்க்கும் மன நிலையில்//
பாதைகள் குழம்பி இருக்கிறது//
வாழ்க்கை
==================
செல்லும் பாதை இன்பமாய் இருக்கிறது // இணைப்புணர்வு இன்றி தள்ளாடுது//மனம்
==============
இலக்கை குறி வைத்து // விரைந்து நகர்கிறது //பாதை

எழுதியவர் : காலையடி அகிலன் (14-Mar-18, 7:59 pm)
Tanglish : haikkoo
பார்வை : 276

மேலே