கோபம் கொண்ட தோழிக்காக

நீ வீசிய வார்த்தைகளால்
மனம் சற்று காயம் கொண்ட..

உன்னை சொல்லி குற்றமில்லை
பெண் படைப்பு அந்தவாறு..

எத்தனை பெண்கள் என் வாழ்வில்
வந்து சென்றாலும் உனக்கென்று தனி இடமுண்டு என் இதயத்தில்..

உன்னை எப்போதும் உயர்த்தி தான்
வைத்துள்ளேன் என் உள்ளத்தில்

அது உனக்கு தெரியாத
என் அன்பு தோழி...?

நீ என்னை புரிந்து கொண்டது
அவ்வளவுதானா..?

உன் மேல் கோபமாக இருக்கின்றன
என் கவிதைகள் அனைத்தும்..
உன் ஓர புன்னகையினால் அதனை
சிரிக்க வைத்துவிடு தோழி..

இப்படிக்கு உன் அன்பு தோழன்

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (14-Mar-18, 11:56 pm)
பார்வை : 448

மேலே