ஒளி பிறக்க

தலை குனி,
நல்ல நூல்களை நோக்கி..

ஒளி வட்டம்
உன் தலையைச் சுற்றி
வராவிட்டாலும்,
உறுதியாய் நீ
தலை நிமிர்வாய்,
தானாய் ஒளி பிறக்கும்-
வாழ்க்கையிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Mar-18, 7:25 am)
பார்வை : 117

மேலே