விளக்கேற்றும் விரல்களே

விளக்கேற்றும் விரல்களே நீங்கள்
விழிகளிடம் சொல்வீர்களா?
வீணாக சந்தேகம் வேண்டாம்!
விதி முடியும் வரை
அவனின் விருப்பம் நாம்தான் என்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Mar-18, 8:58 pm)
பார்வை : 195

மேலே