பேருந்து நிறுத்தம்

பேருந்து நிறுத்தம்...

பல
இளைஞர்களின்
மூச்சை நிறுத்தும்...

ஏறி இறங்கும்
இருதயத்தில்
பட படப்பு...

அது
வந்து நிற்கும்
பேருந்து ஜன்னலோர
தாவணிகளின் சல சலப்பு...

துணையிலாமலாடும்
துப்பட்டாக்களின் துடி துடிப்பு...

எழுதியவர் : இவன் (7-Aug-11, 7:26 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 301

மேலே