காதலுக்குள் போட்டியும் பொறாமையும்

காதலுக்குள் போட்டியும் பொறாமையும்


என்னவளே! எனக்கு
உன்னிடம் போட்டியும்
உன்மேல் பொறாமையும்
எனக்கு அதீகமடி....

என்மேல் நீயா
இல்லை
உன்மேல் நானா
அதிக காதலுடையது
என்ற போட்டியும்...


எனக்கும் பெற்றோருக்கும்
அன்பை அழகாய் பகிர்கிறாய்
என்ற‌ பொறாமையும் அதிகமடி...

எழுதியவர் : சுரேஷ் (17-Mar-18, 10:59 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 132

மேலே