பிறந்தநாள் பரிசு

உன் பிறந்தநாளுக்காக
பரிசளிக்கிறேன்
உன் மௌனம்
தாங்கமுடியாமல்
உடைந்துப்போன
என் இதயத்தை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Mar-18, 12:32 am)
Tanglish : piranthanaal parisu
பார்வை : 376

மேலே