நீ நான்

மெல்லுடலாய் நீ
ஓடாய் நான்,

ஓயாமாரியிலும்
உறைத்திடும் பனியிலும்,
விரட்டும் அனலிலும்
புரட்டும் காற்றிலும்,

மெல்லுடலாய் நீ
ஓடாய் நான்.
🎭

எழுதியவர் : சக்தி கேஷ். (19-Mar-18, 7:00 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 88

மேலே