உயிர் பூக்கும் ....

அனலிலிட்ட
மெழுகாய்
உன் தேகத்தணலில்
மோகம் எரிந்து
தேகம் உருகி
உயிர் பூக்கும்
பிறவிப் பயனை
அடைந்த பின்
எப்படிச் சொல்வேன்
இதைச் சிற்றின்பமென்று..?

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (8-Aug-11, 10:34 am)
Tanglish : uyir pookkum
பார்வை : 381

மேலே