மௌனம்

மௌனத்தின் ஆழம் அதிகம்
அதன் அர்த்தங்கள் ஏராளம்
ஆனால் உன் புன்னகையில் மௌனம் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-18, 10:15 am)
Tanglish : mounam
பார்வை : 1297

மேலே