நெற்றிப்பொட்டு

பிறைநிலா நெற்றி வகிட்டின் குடிகொண்ட துளிவட்டம் அரசியல் சித்தாந்தத்தின் ஒய்யார அளவியாகி செந்நிறப் பொட்டில் பெண்மையின் ரௌத்திரம் பழக்கி கருமை நிறப்பொட்டில் ஆணின் முதல் காதலாய் பெண்ணழகின் ராட்சசப் பேரழகி...!

எழுதியவர் : யாசிகன் (27-Mar-18, 3:09 am)
பார்வை : 173

மேலே