என் தவறுக்கு எதை தர காத்திருக்கிறாய்

மன்னிக்கும் வாய்ப்பினை உன் கரம் கொடுத்தே தண்டனை கைதியாய் வலியெனும் சிறைக்குள் நான் கிடக்கிறேன்

எழுதியவர் : ராஜேஷ் (30-Mar-18, 9:30 am)
பார்வை : 822

மேலே