புகைத் தோழன்

புகைந்து கரைந்து உன்னையும் கரைக்கும் பாக்கியமும்...🍃
வாழ்வை குறைக்கும் சாங்கியமும்...🍃 எத்துனை நாட்கள் தருவாயோ...🤗
களிப்புடன் கரைய வருவாயோ... 🤗
சலிப்புடன் உன் விரல் இடை நண்பன்..#சிகரெட் #புகையிலை😊😊😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (31-Mar-18, 9:08 pm)
பார்வை : 221

மேலே