வாழ்க்கை

கடக்கும் நொடிகள் முழுதும்
கடலை கடந்திடும் தூரம்...
என் நாள்காட்டி மட்டுமே நலிவடைந்த சோகம்...
வாழ்க்கையின் வளர்ச்சி குறையா வேகம்...
வாழ்வினை சுவைத்திட உணரும் தாகம்...
தொலைவினை குறைத்திட நாதியும் இல்லை...
களிப்புடன் மகிழ்ந்திட பாதியும் இல்லை...
பிணி பழக்கத்திலே... மனக்குழப்பத்திலே..
~என் வாழ்க்கை😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (2-Apr-18, 9:06 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vaazhkkai
பார்வை : 214

மேலே