கும்மிசிந்து
எக்காலந் தொட்டிங்குத் தோன்றும்பல் கட்சிகள்
ஏமாற்றம் ஒன்றையே செய்தன வே!
அக்காலந் தொட்டேஅ டைமான மானதை
ஆராய்ந்து பார்த்திட வேண்டுமன் றோ!
!
*மெய்யன் நடராஜ்
எக்காலந் தொட்டிங்குத் தோன்றும்பல் கட்சிகள்
ஏமாற்றம் ஒன்றையே செய்தன வே!
அக்காலந் தொட்டேஅ டைமான மானதை
ஆராய்ந்து பார்த்திட வேண்டுமன் றோ!
!
*மெய்யன் நடராஜ்