காவிரி எனும் அரசியல்

காவிரி
உனக்கு அரசியல்
எனக்கு வாழ்க்கை

உன் அரசியலுக்கு
என் வாழ்க்கையை
அழிக்காதே

எழுதியவர் : ந.சத்யா (3-Apr-18, 8:50 am)
பார்வை : 82

மேலே