நட்பிற்காக

இதழ்களில் சுவை தேடுகிறேன் உன்னிடம்
முத்தமாக இல்லை புன்னகையாக
உன் புன்னகையின் மதிப்பு எதிரில் இருக்கும்
எதிரியை கூட நண்பனாக்கும்
இந்த தேடலும் எதிர்பார்ப்பும் உன்னிடம்
எப்போதும் உண்டு நட்பிற்காக

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (3-Apr-18, 1:23 pm)
Tanglish : natpirkkaga
பார்வை : 327

மேலே