காதல் திருமணம்

கண்கள் காட்டி
கனவுகள் கோர்த்து
கைகள் கூட்டி
கண்பட களவாடி
கட்டிய காதல்
கயிரென்று கழுத்தில்

எழுதியவர் : பாபு காந்தி (5-Apr-18, 8:57 am)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 104

மேலே