கனவு

விழி மூடலில் விலகும்
திரை - ஒளியில்லா
காட்சியில் நிறம் பல
காட்டி நித்திரையின்
முடிவில் நீரூற்றினார்
போல் நிகழ்வில் மீண்டும்
நீந்தவிடும் கானல்நீர்

எழுதியவர் : பாபு காந்தி (5-Apr-18, 9:00 am)
Tanglish : kanavu
பார்வை : 1950

மேலே