ஒற்றிலா வெண்பா

ஒற்றிலா வெண்பா :

கருணைவிழி நாயகனே காமலரே தேனே
தருமவழி வாழவர மேதா - திருவழகே
கோடைமன மோடவே கோலமது மாறவே
வாடையென நீயினிதே வா...

எழுதியவர் : இதயம் விஜய் (5-Apr-18, 2:41 pm)
பார்வை : 73

மேலே