காதல் தீ🔥

உன் காதல் வேண்டி குரங்காய் தவ்விய என் மனம்,
நீ மறுத்ததால் குரங்கணி வனமாய் எரிந்து போனது!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Apr-18, 2:48 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 98

மேலே