மழை

மழை
பூமிக்கு வானம் தரும்
கொடை
இதனால்
பூமி உடுத்திகொள்கிறது
பச்சை உடை
மழை
உழவன் வேண்டும் வரம்
மண்ணுக்கு இது அடிப்படை உரம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (7-Apr-18, 6:27 pm)
Tanglish : mazhai
பார்வை : 700

மேலே