இப்போ எதுவும் கேக்காத

இப்போ எதுவும் கேக்காத, எதுவும் சொல்லமாட்டேன்,
என்னைக்காவது உன்னை பார்க்கும்போது
ஒரு புணர்தலுக்குப் பின்னால் வரும் நான்காம் ஜாமத்துல..
நீ நல்லா உறங்கிக்கிட்டிருப்ப ம்ம் ..
அப்போ, உன் காதோரம் சரிஞ்சிருக்கிற முடி ஒதுக்கி,
அந்த செல்லப்பேரை நா உனக்கு சொல்லும்போது,
அது கனவுபோல தோணும் , இதமா இருக்கும் ம்ம்

அனுசரன்

எழுதியவர் : Anusaran (9-Apr-18, 9:25 am)
பார்வை : 78
மேலே