மற்ற நாட்கள்
அவளின் பிறந்த நாளை தவிர மற்ற நாட்கள் அனைத்தும் வருத்தம் கொண்டன ; நான் ஏன் அவளின் பிறந்த நாள் அன்று பிறக்கவில்லை என்று............மலரே உனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி என்ன நான் பரிசளிக்க.......அழகை அதிகம் அணிந்திருப்பவளே பிறந்த நாள் வாழ்த்துக்களையே
நான் உனக்கு என் பரிசாக அளிக்க விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?...
மற்றவர் பரிசுகள் அனைத்தும் உன் கைவிரலை மட்டும் தான் தொடும் ஆனால் என் பரிசோ உன் நெஞ்சையே தொட்டு விடும்....உன் உள்ளம் நெகிழ உன் வாழ்வோ செழிக்க என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.........

