போதும்

இரட்டை வேடம்
திரையில்

இரட்டை வேடம்
அரசியலில்

இரட்டை வேடம்
காதலிலுமா?

ஒட்டிப் பிறந்ததோ

பிரித்துப் பார்க்கும்
முயற்சியில்

நான் தோற்றுப்
போனேன்

நீ தொடர்கின்றாய்

இரண்டாவது வேடம்

பொருந்திவிட்டது
உனக்கு

வலிக்கிறது எனக்கு

போதும்?!..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (14-Apr-18, 11:04 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pothum
பார்வை : 439

மேலே