புன்னகை சிந்தியவள்

புன்னகை சிந்தியவள்
பொன்நகை அள்ளியவள்
வானிலிருந்து விண்மீன்கள் இறங்கிவர
சொல்லாடலில் வார்த்தைகள் அள்ளிவர
மாதுளை வித்துக்களாய் பற்கள் மிளிர
அழகும் புன்னகையும் கைகோர்த்து வர
கூந்தலும் அருவியாய் நீரெழுச்சியாய்
அழகு மங்கை ஒரு அழகுச்சிலை

எழுதியவர் : கவிராஜா (15-Apr-18, 8:46 pm)
பார்வை : 388
மேலே