எல்லாம் எனக்கு இங்கு நீயே

காலைத் தென்றலின் இனிமை நீயடி
பாலை நதியின் பசுமை நீயடி
இரவில் ஒளிரும் பௌர்ணமி நீயடி
இதயம் வருடும் எழில்ராகம் நீயடி
பருவம் மணக்கும் பனிமலர் நீயடி
உருவம் ஜொலிக்கும் இளமயில் நீயடி
வாழ்வும் வளமும் உன்னால் தானடி
எனக்கு வேண்டும் என்றும் நீயடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Apr-18, 2:19 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 452

மேலே