என் உயிர் நீ தாராய்🌷

வெற்றிடமாக கிடந்த என்னிதயம் உன் சிற்றிடை ஆடும் அழகில் கொற்றவன் போரின் வெற்றியாக ஆனந்தத்தில் தளும்பியது,
பற்றுடை மனதினன் ஆகினேன் உன்
காதலுக்கு, பட்டுடை தாண்டிய வட்டுடை அம்புகளால் குற்றுயிராய்
ஆகினேன்,காதலில்கற்றதன் கூற்றாய்
சிந்தித்து ஏகினேன் உன் இதயம்
என் உயிர் வாழ●

எழுதியவர் : பாலமுருகன்பாபு (16-Apr-18, 4:38 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 133

மேலே