பெண்ணின் மனசு

அக்கம் பக்கம் ஆயிரம் சொல்லும்
சொற்களை தாங்கும் நெஞ்சம்
அந்நெஞ்சதை பெற்ற நெஞ்சங்கள்
தாங்காது என்பதற்காக..!
ஏற்க துடிக்கும் மனசு
கூட ஏற்க தயங்கும்
-----காதலை

எழுதியவர் : முஸ்தபா (17-Apr-18, 2:44 pm)
Tanglish : pennin manasu
பார்வை : 600

மேலே