அன்பென்ற மழை

என்னுள் மையம்
கொண்ட புயல் - நீ
எனக்குள்ளே நிலை
கொண்டு நிற்கிறாய்.!
அன்பென்ற மழைப்
பொழிவைத் தந்து
கொண்டு.!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (17-Apr-18, 4:07 pm)
பார்வை : 158
மேலே