சொப்பனங்களாய்
சப்தம் எல்லாம் அடங்கி ஒடுங்கி
நிசப்தம் நீந்தி வரும் வேளையிலே
நித்திரை கொள்ளா என் கண்களுக்குள்
நீ உயிர்த்தெழுந்தாயடா
சொப்பனங்களாய்..........!
சப்தம் எல்லாம் அடங்கி ஒடுங்கி
நிசப்தம் நீந்தி வரும் வேளையிலே
நித்திரை கொள்ளா என் கண்களுக்குள்
நீ உயிர்த்தெழுந்தாயடா
சொப்பனங்களாய்..........!