நானும் தாய்மை அடைந்துவிட்டேன்

கருவைச் சுமப்பதனால்
தாய்மை அடைதலென்றால் - நானும் தாய்மை அடைந்துவிட்டேன்!!
அழகே நம் காதல் கருவை சுமப்பதனால்!!

இளமையெனும் நந்தவனத்தில்
இளஞ்சிவப்பாய் மலர்ந்திருந்தேன்
தேன் பருக வந்த வண்டாய்
என்னுள் மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்திவிட்டாய் - கனியே
தன்னால் காதல் சூல் கொண்டதடி!

எனது கிறுக்கல்கள் ✍

எழுதியவர் : துளசிதரன் (17-Apr-18, 8:40 pm)
பார்வை : 72
மேலே