நீலப் பட்டுடுத்தி

நீலப் பட்டுடுத்தி
மயிலை சூடியவளே
மயில் வண்ணம்
அவள் எண்ணம்
பல கோணம்
கண்ணில் கருமை
இதழில் சிரிப்பு
அழகே அழகாய் இருப்பதென்ன
பொன்னே பெண்ணாய் பிறந்ததென்ன
காதோரம் வானவில் லோலாக்கு
கண்கள் இரண்டும் கவிதை பாட
இமைகள் இரண்டும் நாணம் கொள்ள
கருங்கூந்தல் காற்றில் கோலம் போடுது அதுல்யா ..

எழுதியவர் : கவிராஜா (17-Apr-18, 10:08 pm)
Tanglish : neelap pattuduththi
பார்வை : 182
மேலே