தன்னிகரற்ற

உனக்காய் ஓடி ஓடி உழைக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வில் ஏதோ சாதிக்கப் போவதாய்
அயராது ஓடுகிறேன்....

"அப்பா"

எழுதியவர் : இனியபாரதி (17-Apr-18, 11:06 pm)
பார்வை : 143

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே