முட்டாளாய் முடங்கிக் கிடக்காதே

உன்னில் இல்லாத் திறமைகளா என்ன?
அள்ள அள்ளக் குறையாத அறிவுச் செல்வத்தை
இறைவன் உனக்கு வாரி வழங்கி உள்ளான்....
கருவறையில் ஆரம்பித்த உன் கலைத் தாகம்
யாரோ ஒருவருக்காய் அடங்கிடுமா என்ன?
இல்லை.....
உன் வீரத்தை அடக்க முடியுமா என்ன???

வெகுண்டெழு....
உன் வீரத்தைப் பெண்களின் மீது காட்டாமல்

உலகறியச் செய்யும் கலையாய் மாற்று!!!

வெற்றி உன் வசப்படட்டும்....

எழுதியவர் : இனியபாரதி (17-Apr-18, 11:37 pm)
பார்வை : 86

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே