ஹைக்கூ -- கத்ரிவெயில்

அமல்படுத்தாத 
ஊரடங்கு உத்திரவு 
கத்ரிவெயில் !

எழுதியவர் : சூரியன்வேதா (18-Apr-18, 1:02 am)
பார்வை : 285

மேலே