என் தங்கச்சி

தங்கச்சி... 
அவள் எப்போதும் எங்கட்சி
என் மீது அன்பை பொழியும் 
ஒரு பாச பட்சி
என் தாயின் அசல் அச்சி
எங்கள் வீட்டின் கிளிப்பேச்சு
அவள் என்றும்
எங்களின் உயிர் மூச்சு
என் முதல் சிநேகிதி
தங்கச்சி... 
அது என்றும் மாறாத
பாச உணர்ச்சி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Apr-18, 9:48 am)
Tanglish : en thaNgkassi
பார்வை : 219

மேலே