இதய வாசல்

கண் வாசல் திறந்து வைத்தாய்,
நுழைந்து விட்டேன்,
இதய வாசலை பூட்டி வைத்து விட்டாயே,
என் அன்பு சாவி கொண்டு திறந்து
உள்ளே வர அனுமதிப்பாயா?

எழுதியவர் : பாலமுருகன் பாபு (19-Apr-18, 5:41 am)
Tanglish : ithaya vaasal
பார்வை : 745

மேலே