பிறந்த நாள் வாழ்த்து என் அன்பானவளுக்கு

வாடாத மலராய்
வஞ்சகமில்லா வாசமாய் - உன் இளமை என்றும்
என்னருகில் நீ உட்கார
என் தோலின் கீழ் உன் தோல் சாய
நமது இருக்கையோ வாழ்வை சுபமாக்கிய
முதிர்ந்து சாய்ந்த மரம்
சுற்றிலும் இயற்கையின் உற்சவம்
நானோ கற்பனை கடலில் களிப்புடன்
என் கையில்
என் விருப்பம் உனது விருப்பமாய் - ஓர்
பிறந்த நாள் பரிசும் வாழ்த்து மடலும்
சொல்ல நினைக்கிறேன் - என்றும்
வாழ்க வசந்தத்துடன்...

எழுதியவர் : சண்முகபிரபா (21-Apr-18, 10:31 am)
சேர்த்தது : sakthipraba
பார்வை : 290

மேலே