தனிமை

வெள்ளி நிலவொன்று நகர
கண்டேன்
வெண்ணிலா என குளிர
கண்டேன்
தென்றல் காற்றை நுகர
கண்டேன்
மூச்சு காற்றை உணர
கண்டேன்
முள்ளுள்ள ரோஜாக்கள் மலர
கண்டேன்
புதுமை என புத்துணர்ச்சி
கொண்டேன்
புதியன சேர புது வாழ்வை
பெற்றேன்
என் தனிமையில்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-Apr-18, 2:02 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thanimai
பார்வை : 107

மேலே