காதல் வேறு காமம் வேறு

அன்பை பார்த்து வந்தால் அது காதல் அழகை பார்த்து வந்தால் அது காமம்.,காதலியின் கை தீண்ட காதலின் நுட்பம் உணர்ந்தால் அது காதல் அவளிடம் வெப்பம் உணர்ந்தால் அது காமம்.,காதலியை அணைக்க நினைத்தால் அது காதல் அவளை
அடைய நினைத்தால் அது காமம்.,
காதலியை இரசிக்க ஆசைபட்டால் அது காதல் அவளை ருசிக்க ஆசைபட்டால் அது காமம்.,கண் பார்வையோ காதலியின் மேல் பட்டால் அது காதல் அவளின் மேலாடையின் மேல் பட்டால் அது காமம்.,ஆயுள் தீரும் வரை காதலியின் கைகோர்த்து நடந்தால் அது காதல் ஆசை தீரும் வரை மட்டும் கைகோர்த்து நடந்தால் அது காமம்., வேறு வேறு....காதல் வேறு......! காமம் வேறு.........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Apr-18, 2:42 pm)
பார்வை : 247

மேலே