அவள் பார்வை ஒரு திருப்பு முனை

அடங்காத காளையாய்
மலராத சோலையாய்
வெளுக்காத சாயமாய்
தோல்விக்கு உருதுணையாய்
பிறர் பழி சொல்லுக்கு ஆளாய்
பூமிக்கு பாரமாய்
அன்பு காட்ட தெரியாத பிறர் அன்பை புரிந்து கொள்ள தெரியாத அரக்கணாய்
தனிமைக்கு நண்பணாய்
வாழ தகுதி அற்றவனாய்
இருந்த எனக்கு அவள் பார்வை ஒரு திருப்பு முனை.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Apr-18, 3:01 pm)
பார்வை : 62

புதிய படைப்புகள்

மேலே