என் சுவாசக்காற்றே

மனக்கதவுகளை
அடைத்துவிட்டாய்
நாம் சந்திக்க நேரும்
தருணங்களில்
திரைச்சீலையை நம்பி
இருந்துவிடாதே..!
தயை செய்து
இமை ஜன்னல்களையும்
மூடிவிடு
மீண்டும் உன் இதயத்தில்
நுழைந்து
விடபோகிறது...
உன் விழிவழியே
என் சுவாசக்காற்று...

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-Apr-18, 10:05 pm)
Tanglish : en suvaasakkaatrae
பார்வை : 202

மேலே