கண்கள் கூசுதடா

நீ எப்போதும்
உன் குலிங்கிளாஸை
அவிழ்க்காதே அன்பே
உன் கண் ஒளி பார்க்க
என் கண் கூசுதடா

எழுதியவர் : மாலினி (24-Apr-18, 10:08 am)
பார்வை : 71

மேலே