சிரித்து வாழவேண்டும்

சுரேஷ் : ஏம்பா ரமேஷ், பயனை இத்தனை
கால வேளைல எங்க கூட்டிட்டு பொய்
வர ?

ரமேஷ் : அது ஒன்னும் இல்ல சுரேஷ், எல்லாம்
கொடுத்தும் பசங்க இப்பெல்லாம்
சிரிப்பை மட்டும் மறந்துபோறாங்க
அதனால எம் பயனுக்கு இப்பவே
'சிரித்து வாழவேண்டும்' இன்ஸ்டிடியூட் ல
சிரிப்பு கத்துக்க டீயூஷுனுக்கு கொண்டுவிட்டு
கூட்டிட்டு வரேன்.............
சுரேஷ் : மழை இல்லேன்னா தண்ணீர் பஞ்சம்
விளைவு இல்லேன்னா உணவு பஞ்சம்
கேள்விப்பட்டிருக்கேன்.........இது என்னப்பா
'சிரிப்புக்கு பஞ்சம்'.............புதுசா இருக்கு?

ரமேஷ் : நீ ரொம்பதான் அவுட் ஆப் டச் ல இருக்க..
மரீனா, எலியட் பீச் கு சனி, ஞாயிறு காலைல
வாக்கிங் போனையான, அங்கு சில குரூப்
'சிரிச்சிகிட்டே இருப்பாங்க விதம் விதமாய்
கராத்தே குங்-பிக்கு மாதிரி இவங்க சிரிக்க
காத்து தரங்க, ஏன்னா, இந்த அவசரமான
உலகத்தில் இன்று 'சிரிக்க மறந்துட்டாங்க'
வியாதி பெருகுது .............இதனால .....

சுரேஷ் : இப்ப புரியுது ஏன் உன் பையன
'சிரித்து வாழ வேண்டும் ' இன்ஸ்டிடியூட் கு
இத்தனை காலைல டியூஷஉங்கு கூட்டிட்டு
போறேன்னு........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-18, 2:51 am)
பார்வை : 348

சிறந்த நகைச்சுவைகள்

மேலே