முயற்சி

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
என்று உன் பின்னால் காதலுக்கு அலைந்தேன்,
கிடைத்தது என் மெய் வருந்தி நோக
தர்ம அடி உன் சொந்தங்களால்:
மொய் பணம் வைக்காமல் என்
மெய்யில் கை வைத்தனரே!!
அய்யகோ!!!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (26-Apr-18, 5:34 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : muyarchi
பார்வை : 91

மேலே